குழந்தைகளுக்கு பிடித்தமான சாம்பார் இட்லி செய்து குடுங்க!
தேவையான பொருட்கள்:- இட்லி மாவு – 2 கப்
தேவையான பொருட்கள்:- சாம்பார் – தேவையான அளவு
தேவையான பொருட்கள்:- நெய் –4 டீஸ்பூன்
தேவையான பொருட்கள்:- வெங்காயம் – 1
தேவையான பொருட்கள்:- கொத்தமல்லி இலைகள் – பொடியாக நறுக்கியது
செய்முறை:- இட்லி செய்வதற்கு முதலில் அரிசி மாவை அரைத்து கொள்ள வேண்டும். இட்லிகளை செய்து 4 துண்டுகளாக நறுக்கவும்.
செய்முறை:- தனித்தனியாக பரிமாறும் கிண்ணத்தில் இட்லிகளை எடுத்து, இட்லிகளை முழுவதுமாக மூழ்கும் அளவிற்கு சாம்பாரை தாராளமாக ஊற்றவும்.
செய்முறை:- அதன்மீது நெய்யை ஊற்றவும். பொடியாக நறுக்கிய வெங்காயம் மற்றும் கொத்தமல்லி இலைகளால் அலங்கரிக்கவும். சாம்பார் இட்லி பரிமாற தயாராக உள்ளது.