மகிமா கர்யஷ்தான் என்ற மலையாளத் திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார்.

தமிழ் மொழியினைப் பொறுத்தவரை 2012 ஆம் ஆண்டு வெளியான சாட்டை படத்தின் மூலம் அறிமுகமானார்.

மொசக் குட்டி, அகத்திணை, குற்றம் 23, புரியாத புதிர், அண்ணாதுரை போன்ற படங்களில் நடித்துள்ளார்.

இவர் ஐங்கரன், ஓ மை டாக், ரதம் போன்ற படங்களில் நடித்துள்ளார்.