ஸ்ரீநிதி ஜீ தமிழ் சேனலில் ஒளிபரப்பான தறி என்ற சீரியலில் நடித்துள்ளார்.

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிவரும் ஒரு சீரியல்தான் செந்தூரப் பூவே சீரியல்.

இந்த சீரியலில் ரோஜா என்ற கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.