ஐஸ்வர்யா தத்தா தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும் என்ற படத்தின் மூலம் சினிமாவிற்கு அறிமுகமானவர்.

ஐஸ்வர்யா தத்தா பாயும் புலி, ஆச்சாரம், ஆறாது சினம், சத்ரியன், மறைந்திருந்து பார்க்கும் மர்மம் என்ன போன்ற படங்களில் நடித்துள்ளார்.

பிக் பாஸ் 2 நிகழ்ச்சியில் கலந்துகொண்ட போட்டியாளர்களில் ஒருவர்தான் ஐஸ்வர்யா தத்தா.

ஐஸ்வர்யா கெட்டவன்னு பேரு எடுத்த நல்லவன்டா, அலேகா, கன்னித்தீவு, பொல்லாத உலகில் பயங்கர கேம், மிளிர், ஷ் போன்ற படங்களில் நடித்து வருகிறார்.