குஷ்பூ தமிழ் நடிகை மற்றும் அரசியல்வாதி ஆவார்
குஷ்பு 1980களில் குழந்தை நட்சத்திரமாக நடித்தார்.
1989 ஆம் ஆண்டு வருஷம் 16 என்ற தமிழ்த் திரைப்படத்தில் கதாநாயகியாக அறிமுகமானார்.
குஷ்பு திரைப்பட இயக்குனர் சுந்தர் சி.யை மணந்தார்.