ஆல்யா மானசா  சின்னத்திரை நடிகை மற்றும் மாடல் ஆவார்.

ராஜா ராணி சீரியல் மூலம் திரையுலகில் நடிகையாக அறிமுகமானார்.

ஆல்யா ராஜா ராணி சீரியலில் நடித்துள்ள சஞ்சீவ் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

ஆல்யா - சஞ்சீவ் இவர்களுக்கு 2020 மார்ச் மாதம் 20ல் ஒரு பெண் குழந்தை பிறந்துள்ளது.