நடிகை வித்யுலேகா ராமன் 2012 ஆம் ஆண்டு கௌதம் மேனன் இயக்கத்தில் அறிமுகமானார்.
வித்யூலேகா நீ தானே என் பொன்வசந்தம் என்ற திரைப்படத்தின் மூலம் சினிமாவில் கால் பதித்தார்.
வித்யுலேகா ராமன் தீயா வேலை செய்யனும் குமாரு, மாலினி 22 பாளையங்கோட்டை, வீரம், ஜில்லா, காக்கி சட்டை, மாஸ், வாசுவும் சரவணனும் ஒண்ணா படிச்சவங்க படங்களில் நடித்துள்ளார்.
இனிமே இப்படித்தான், புலி, வேதாளம், மாப்ள சிங்கம், பவர் பாண்டி, சரவணன் இருக்க பயமேன், பஞ்சுமிட்டாய் போன்ற படங்களில் நடித்துள்ளார்.