ரேஷ்மா பசுபுலேட்டி தமிழ் மற்றும் மலையாளத் திரைப்படங்களில் நடித்துள்ளார்.

இவர் மாடலாகவும் மற்றும் தொகுப்பாளராகவும் பணியாற்றியுள்ளார்

மசாலாபடம், இனிமையான நாட்கள், வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன், கோ 2, மணல் கயிறு 2, கேர்ள்ஸ், போன்ற படங்களில் நடித்துள்ளார்.

பிக் பாஸ் தமிழ் 3 நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டுள்ளார்.