அனிகா கத திடருன்னு என்ற மலையாள திரைப்படத்தின் மூலம்  சினிமாவில் அறிமுகமானார்

2015 ஆம் ஆண்டு தல அஜித் படமான என்னை அறிந்தால் திரைப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்தார்.

அனிகா சுரேந்தர் நானும் ரவுடி தான், மிருதன் போன்ற படங்களிலும் நடித்துள்ளார்.

குயின் மற்றும் மா என்ற இரண்டு தமிழ் வெப் சீரியஸ்களிலும் நடித்துள்ளார்.