லாஸ்லியா விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் 3 வது சீசனில் கலந்து கொண்டார்.
பிக் பாஸ் நிகழ்ச்சிக்குப் பின்னர் அஸ்வினுடன் இணைந்து லாஸ்லியா விளம்பரப் படம் ஒன்றில் நடித்து இருந்தார்.
ஹர்பஜன் சிங்குடன் இணைந்து ப்ரெண்ட்ஷிப் படத்திலும் நடித்து இருந்தார்.
தர்ஷனுடன் இணைந்து கூகுள் குட்டப்பன் திரைப்படத்தில் நடித்துவருகிறார்.