நயன்தாரா 2003 ஆம் ஆண்டு மலையாள சினிமாவில் எண்ட்ரி கொடுத்தார்.
தனது காதலன் விக்னேஷ் சிவனுடன் இணைந்து ரவுடி பிக்சர்ஸ் நிறுவனத்தை தொடங்கி திரைப்படங்களை தயாரித்து வருகிறார்.
விக்னேஷ் சிவன்- நயன்தாரா ஜோடி கடந்த இரண்டு வார காலமாக துபாய்க்குச் சுற்றுலா சென்றுள்ளனர்.
நேற்று துபாயில் உள்ள புர்ஜ் கலிபா முன் தங்களது புத்தாண்டு வாழ்த்துகளைப் பரிமாறினர்.