சர்க்கரை அளவினைக் கட்டுக்குள் வைக்கும் கோவைக்காய் பொரியல்!

தேவையானவை: கோவைக்காய் – 8

தேவையானவை: வெங்காயம் – 2

தேவையானவை: தக்காளி – 1

தேவையானவை: கடுகு – 1 ஸ்பூன்

தேவையானவை: உளுந்து பருப்பு – 1/2 ஸ்பூன்

தேவையானவை: கறிவேப்பிலை – சிறிதளவு

தேவையானவை: மிளகாய்த் தூள் – 1 ஸ்பூன்

தேவையானவை: தனியாத் தூள் – 2 ஸ்பூன்

தேவையானவை: சோம்பு – 1/2 ஸ்பூன்  

தேவையானவை: உப்பு – தேவையான அளவு

தேவையானவை: எண்ணெய் – தேவையான அளவு

செய்முறை: 1.   வாணலியில் எண்ணெய் ஊற்றி வெங்காயம், தக்காளி மற்றும் சோம்பினை வதக்கி மிக்ஸியில் போட்டு அரைத்துக் கொள்ளவும்.

செய்முறை: 2.   அடுத்து வாணலியில் எண்ணெய் ஊற்றி கடுகு, உளுந்து, கறிவேப்பிலை போட்டு தாளித்துக் கொள்ளவும்.

செய்முறை: 3.   அடுத்து நறுக்கிய வெங்காயம் மற்றும் கோவைக்காயைப் போட்டு வதக்கி, அரைத்த பேஸ்ட்டினைப் போட்டு சேர்த்து மிளகாய்த் தூள், தனியாத் தூள், உப்பு மற்றும் தண்ணீர் ஊற்றி வேகவைத்து இறக்கினால் கோவைக்காய் பொரியல் ரெடி.