கொங்கு தக்காளி ரசம் ரெசிப்பி!

தேவைான பொருட்கள் பழுத்த நாட்டுத் தக்காளி – கால் கிலோ .

தேவைான பொருட்கள் கறிவேப்பிலை – சிறிதளவு.

தேவைான பொருட்கள் பூண்டு – 3 பல்.

தேவைான பொருட்கள் மிளகு – 5 .

தேவைான பொருட்கள் காய்ந்த மிளகாய்– 2

தேவைான பொருட்கள் சீரகம் – ஒரு டீஸ்பூன்

தேவைான பொருட்கள் உப்பு – தேவையான அளவு .

தேவைான பொருட்கள் சின்ன வெங்காயம்– 2

தேவைான பொருட்கள் எண்ணெய் – 2 டீஸ்பூன்

தேவைான பொருட்கள் கடுகு – அரை டீஸ்பூன்

தேவைான பொருட்கள் மஞ்சள் தூள் – 1 சிட்டிகை

தேவைான பொருட்கள் பெருங்காயத்தூள் – ஒரு சிட்டிகை

தேவைான பொருட்கள் கொத்தமல்லித்தழை – சிறிதளவு

செய்முறை: தக்காளியைக் கழுவி ஒரு பாத்திரத்தில் போட்டு நன்கு பிசையவும். பின்பு பூண்டு, மிளகு, காய்ந்த மிளகாய், சீரகம், கறிவேப்பிலை சேர்த்து மிக்ஸியில் அரைக்கவும்.

செய்முறை: பாத்திரத்தில் எண்ணெயைச் சேர்த்து சூடானதும் கடுகு போட்டு தாளித்து சின்ன வெங்காயம் சேர்த்து வதக்கவும். பெருங்காயத்தூள் சேர்த்துக் கிளறி, அரைத்ததைச் சேர்த்துக் கிளறவும்.

செய்முறை: இதில் பிசைந்த தக்காளி, மஞ்சள்தூள், உப்பு, தேவையான அளவு தண்ணீர் சேர்த்து கொதி வர ஆரம்பிக்கும் போது கொத்தமல்லித்தழை தூவி அடுப்பை அணைத்து மூடி விடவும். சுவையான கொங்கு தக்காளி ரசம் ரெடி.