டயட் இருப்பவர்களுக்கான கொள்ளு ரசம் ரெசிப்பி!
தேவையான பொருட்கள் : கொள்ளு – அரை கப்,
தேவையான பொருட்கள் : புளி – 50 கிராம்,
தேவையான பொருட்கள் : மஞ்சள் தூள் – ஒரு சிட்டிகை,
தேவையான பொருட்கள் : மல்லி – ஒரு தேக்கரண்டி ,
தேவையான பொருட்கள் : மிளகு – 1 தேக்கரண்டி
தேவையான பொருட்கள் : சீரகம் – 2 தேக்கரண்டி ,
தேவையான பொருட்கள் : தக்காளி – 2,
தேவையான பொருட்கள் : பூண்டு – 3 பல்,
தேவையான பொருட்கள் : பச்சை மிளகாய் – 2,
தேவையான பொருட்கள் : உப்பு – தேவையான அளவு.
தேவையான பொருட்கள் : பெருங்காயம் – அரை டீஸ்புன்
தேவையான பொருட்கள் : எண்ணெய் – 3 டீஸ்பூன்,
தேவையான பொருட்கள் : கடுகு- அரை தேக்கரண்டி,
தேவையான பொருட்கள் : சீரகம் –அரை தேக்கரண்டி ,
தேவையான பொருட்கள் : காய்ந்த மிளகாய் – 1.
தேவையான பொருட்கள் : கருவேப்பிலை – சிறிதளவு,
தேவையான பொருட்கள் : மல்லித் தழை – சிறிதளவு
செய்முறை: முதலில் கொள்ளை 12 மணி நேரம் ஊறவைத்து கழுவி தண்ணீர் சேர்த்து வேகவைத்து கொள்ளவும். ரசப்பொடிக்கு தேவையான மிளகு, சீரகம், மல்லியை நன்கு பொடித்துக்கொள்ளவும்.
செய்முறை: புளியை ஊறவைத்து கட்டியாக கரைத்துக்கொள்ளவும். ஒரு பாத்திரத்தில் கொள்ளு, தண்ணீர், அரைத்த பொடி, மஞ்சள் , உப்பு சேர்த்து வைக்கவும். அதில் பெருங்காயப்பொடி சேர்த்து கொள்ளவும்.
செய்முறை: கடாயில் எண்ணெய் ஊற்றி, தாளித்து கொள்ளவும் , தக்காளி, பச்சை மிளகாய் சேர்த்து வதக்கி, அதை, ரசத்தில் கொட்டி இறக்கவும் . இந்த ராசாத்தி கொதிக்க விட வேண்டும்.
Fill in some text