உடல் எடையைக் குறைக்க கொள்ளுப் பொடி !
தேவையானபொருட்கள்… கொள்ளு – ஒரு கப்,
தேவையானபொருட்கள்… உளுத்தம்பருப்பு – அரை கப்,
தேவையானபொருட்கள்… காய்ந்த மிளகாய் – 15,
தேவையானபொருட்கள் பெருங்காயம் – ஒரு சிறு துண்டு,
தேவையானபொருட்கள் கறிவேப்பிலை – கைப்பிடியளவு
தேவையானபொருட்கள் கொப்பரைத் தேங்காய் துருவல் – கால் கப்,
தேவையானபொருட்கள் எண்ணெய்,-தேவையான அளவு.
தேவையானபொருட்கள் உப்பு – சுவைக்கு ஏற்ப
செய்முறை… வாணலியில் சிறிது எண்ணெய் விட்டு உளுத்தம்பருப்பு , காய்ந்த மிளகாய் ,கொப்பரைத் துருவல், கொள்ளு அனைத்தையும் தனித்தனியாக பொன்னிறமாக வறுத்து எடுக்கவும்.
செய்முறை… பெருங்காயத்தை பொரித்தெடுக்கவும். காய்ந்த மிளகாயை நிறம் மாறாமல் வறுத்தெடுக்கவும். நிறம் மாறினால் சுவை மாறும்.
Fill in some text