கேரள ஸ்டைல் பச்சரிசி நெய்யப்பம் ரெசிப்பி!

தேவையான பொருட்கள்:- அரிசி மாவு- 1 டீஸ்பூன்

தேவையான பொருட்கள்:- வெல்லம் –3/4 கப்

தேவையான பொருட்கள்:- நெய் – தேவையான அளவு

தேவையான பொருட்கள்:- சுக்கு பொடி – ஒரு சிட்டிகை

தேவையான பொருட்கள்:- ஏலக்காய் தூள் – ஒரு சிட்டிகை

தேவையான பொருட்கள்:- தேங்காய் துருவல் – 1 டீஸ்பூன்

செய்முறை:- முதலில் பாத்திரத்தில் வெல்லத்தை தண்ணீரில் கலந்து பாகு தயார் செய்து அதை வடிகட்டி எடுத்து கொள்ளவும்.

செய்முறை:- 3 மணி நேரம் ஊறவைத்த அரிசியை மையாக அரைத்து கொள்ள வேண்டும். பின்னர் வெல்லம் பாகு-வை அந்த அரிசி மாவில் சேர்க்கவும்.

செய்முறை:- அதனுடன் ஏலக்காய் தூள், தேங்காய் துருவல், சுக்கு போடி சேர்த்து நன்கு கலந்து எடுத்து கொள்ள வேண்டும்.

செய்முறை:- பின்னர் பணியாரம் கடாயை சூடாக்கி, ஒவ்வொரு துளையிலும் ஒரு தேக்கரண்டி நெய்/ எண்ணெய் சேர்க்கவும்.

செய்முறை:- ஒவ்வொரு குழியிலும் ஒரு கரண்டி மாவை ஊற்றி ஒரு நிமிடம் வேக வைக்கவும். பின்னர் அதை கவனமாக மறுபுறம் திருப்பி – தேவைப்பட்டால் எண்ணெய் / நெய் சேர்க்கவும்.

Fill in some text