குழந்தைகளின் எலும்பு வளர்ச்சிக்கான கேழ்வரகு தோசை ரெசிபி!

தேவையான பொருட்கள்: கேழ்வரகு மாவு – 1/2 கப்

தேவையான பொருட்கள்: கோதுமை மாவு – 1/4 கப்

தேவையான பொருட்கள்: வெங்காயம் – 1

தேவையான பொருட்கள்: பச்சை மிளகாய் – 1

தேவையான பொருட்கள்: சீரகம் – 1 தேக்கரண்டி

தேவையான பொருட்கள்: கறிவேப்பிலை – சிறிது

தேவையான பொருட்கள்: உப்பு – சுவைக்கு ஏற்ப

தேவையான பொருட்கள்: மோர் – 1 கப்

செய்முறை: முதலில் ஒரு பாத்திரத்தில் கேழ்வரகு மாவு, கோதுமை மாவு, நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய், கறிவேப்பிலை, சீரகம் மற்றும் உப்பு சேர்த்து கலந்து கொள்ளவும்.

செய்முறை: அதனுடன் மோர் சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும் . தோசை மாவு பதத்திற்கு மாவை தயார் செய்து வைத்து கொள்ளவும்.

செய்முறை: தோசைக்கல்லில் எண்ணெய் தடவி, நாம் பொதுவாக அரிசி மாவு தோசை செய்வது போல மெதுவாக தோசையை செய்து எடுக்கவும்.சத்தான சுவையான கேழ்வரகு மிளகு தோசை ரெடி.