பிரியங்கா எம் ஜெயின் மாடலிங்கில் பல ஆண்டுகளாகப் பணியாற்றி வருகிறார்.

பிரியங்கா எம் ஜெயின்  தென்னிந்திய நடிகை ஆவார்

பிரியங்கா எம் ஜெயின்  தெலுங்கு மற்றும் கன்னட படங்களில் நடித்துள்ளார்.

மௌன ராகம் என்ற தொலைக்காட்சி தொடரில் அம்முலு வேடத்தில் நடித்ததன் மூலம் பிரபலமானவர்.

இவர் தமிழில் காற்றின் மொழி சீரியலில் நடித்து இருந்தார்.