உடன் பிறப்பே திரைப்படத்தினை இயக்குனர்   இரா.சரவணன் இயக்கியுள்ளார். மேலும் இசையமைப்பாளர் இமான் இசையமைக்க, வேல்ராஜ் ஒளிப்பதிவு செய்துள்ளார்.

அண்ணன் தங்கை பாசத்தில் பல திரைப்படங்கள் வெளியாகி இருக்கும் நிலையில் இதுவும் சிறப்பான இடத்தினையே பிடித்துள்ளது.

இளமையான கதாபாத்திரத்திலும் சரி, முதுமையான கதாபாத்திரத்திலும் சரி சசிகுமார், ஜோதிகா மற்றும் சமுத்திரகனி என அனைவரும் சிறப்பான நடிப்பினையே கொடுத்துள்ளனர்.

அதிக அளவில் சென்டிமெண்ட் காட்சிகள்தான் படத்தின் மைனஸ், இமான் இசையில் பின்னியுள்ளார். கிராமத்து அழகினை கண் முன்னே கொண்டு வந்துள்ளார் வேல்ராஜ்.