தமிழ் சினிமாவில் 20 வருடங்களாக ஜோதிகா முன்னணி கதாநாயகியாக இருந்துவருகிறார்.
சூர்யா ஜோதிகா இருவரும் காதலித்து வந்த நிலையில் 2006 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர்.
இவர்களுக்கு தேவ் என்ற மகனும், தியா என்ற மகளும் உள்ளனர்.
ஜோதிகா இன்று தனது 44 வது பிறந்த நாளைக் கொண்டாடுகின்றார்