ஜெய் பீம் இயக்குனர் ஞானவேல் டி.ஜே இயக்கத்தில் நடிகர் சூர்யா முன்னணி கதாபாத்திரத்தில் நடிக்கும் திரைப்படம்.

தா.சே.ஞானவேல் இயக்கத்தில் சூர்யா தயாரித்து, நடித்து வரும் சூர்யாவின் 39வது படத்துக்கு "ஜெய் பீம்" என பெயரிடப்பட்டுள்ளது.

 சூர்யாவின் ஜெய் பீம் படத்தின் அக்டோபர் 22 ஆம் தேதி வெளியாகவுள்ளது