தா.சே.ஞானவேல் இயக்கத்தில் சூர்யா தயாரித்து, நடித்து வரும் சூர்யாவின் 39வது படத்துக்கு "ஜெய் பீம்" என பெயரிடப்பட்டுள்ளது.
சூர்யாவின் ஜெய் பீம் படத்தின் அக்டோபர் 22 ஆம் தேதி வெளியாகவுள்ளது