ஜனனி ஐயர் இந்தியத் திரைப்பட நடிகையாவார்.
விளம்பரங்களில் நடித்துள்ள இவர், அவன் இவன் திரைப்படத்தின் மூலம் பிரபலமானார்
ஜனனி ஐயர் 150 க்கும் மேற்பட்ட விளம்பரங்களில் நடித்துள்ளார்.
தொலைக்காட்சி, கசட தபற போன்ற திரைப்படங்களில் நடித்து வருகிறார்.