ஜனனி அசோக் குமார் சீரியல் நடிகையாவார்.
ஜனனி செம்பருத்தி சீரியலில் நடித்துள்ளார்.
மேலும் இவர் மௌனராகம் சீரியலிலும் நடித்துள்ளார்.
இவர் தற்போது நாம் இருவர் நமக்கு இருவர் 2 சீரியலில் நடித்து வருகின்றார்.