ஜாக்குலின் விஜய் டிவியில் தொகுப்பாளராகப் பணியாற்றியுள்ளார்.

ஜாக்குலினுக்கு தேன்மொழி பி.ஏ என்ற சீரியல் மூலம் ஹீரோயினாகும் வாய்ப்பு கிடைத்தது.

491 எபிசோடுகள் ஒளிபரப்பாகிய தேன்மொழி பி.ஏ சீரியல் இன்றுடன் முடிவடைந்துள்ளது.