நேகா மேனன் குழந்தை நட்சத்திரமாக  தொலைக்காட்சி சீரியல்களில் நடித்து வருகின்றார்.

பைரவி, அகல்விளக்கு, பிரியமானவள் போன்ற சீரியல்களில் நடித்துள்ளார்.

வாணி ராணி சீரியலில். தேனு கதாபாத்திரத்தின் மூலம் பிரபலமானார்

தற்போது பாக்யலட்சுமி சீரியலில் நடித்துவருகிறார்.