நடிகை வைஷ்ணவி அதிக அளவில் ஷார்ட் பிலிம்களில் நடித்துள்ளார்.

வைஷ்ணவி அருள்மொழி Mr.&Mrs. Kadhal  என்ற ஷார்ட் ப்லிம் மூலம் பிரபலமானார்.

வைஷ்ணவி அருள் மொழி ஜீ தமிழில் மலர் என்ற சீரியல் மூலம் சின்னத்திரையில் கால் பதித்தார்.

தற்போது நாம் இருவர் நமக்கு இருவர் 2 சீரியலில் நடித்து வருகிறார் வைஷ்ணவி அருள் மொழி.

வைஷ்ணவி அருள்மொழி ஜீ தமிழில் பேரன்பு என்ற மீண்டும் ஹீரோயினாக நடித்து வருகிறார்.