நாம் இருவர் நமக்கு இருவர் 2 சீரியலில் நடிப்ப்வர்தான் வைஷ்ணவி அருள் மொழி.

வைஷ்ணவி அருள்மொழி கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியின் மூலம் அறிமுகமானார்.

நடிகை வைஷ்ணவி அருள்மொழி சந்தானத்தின் சபாபதி திரைப்படத்தில்  தங்கையாக நடித்துள்ளார். 

பேரன்பு என்ற சீரியலில் வைஷ்ணவி ஹீரோயினாக அறிமுகமாகிறார்.