நடிகை நஸ்ரியா குழந்தை நட்சத்திரமாக பல திரைப்படங்களில் நடித்துள்ளார்.
தமிழ் சினிமாவில் நேரம் என்ற திரைப்படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமானார்.
நய்யாண்டி, ராஜா ராணி, திருமணம் என்னும் நிக்கா போன்ற படங்களில் நடித்துள்ளார்.
நடிகர் பகத் பாசிலை திருமணம் செய்தபின்னர் சினிமாவில் இருந்து முற்றிலும் விலகினார்.