நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் புதினா சாதம்! 

தேவையான பொருட்கள்: சாதம் – 2 கப்

தேவையான பொருட்கள்: புதினா – 1 கப்

தேவையான பொருட்கள்: பச்சை மிளகாய் – 3

தேவையான பொருட்கள்: இஞ்சி – 1 துண்டு

தேவையான பொருட்கள்: கடுகு- 1 தேக்கரண்டி,

தேவையான பொருட்கள்: உளுந்து – 1 தேக்கரண்டி

தேவையான பொருட்கள்: பட்டை – 1

தேவையான பொருட்கள்: சோம்பு – 1 தேக்கரண்டி

தேவையான பொருட்கள்: சீரகம் – 1 தேக்கரண்டி

தேவையான பொருட்கள்: நிலக்கடலை – 1 தேக்கரண்டி

தேவையான பொருட்கள்: முந்திரி – 10 எண்ணிக்கை

தேவையான பொருட்கள்: மஞ்சள் பொடி – 1 தேக்கரண்டி

தேவையான பொருட்கள்: நெய் – சிறிதளவு

தேவையான பொருட்கள்: உப்பு – சுவைக்கு ஏற்ப

தேவையான பொருட்கள்: எண்ணெய் – தேவையான அளவு

செய்முறை: முதலில் புதினா இலைகளை கழுவி சுத்தம் செய்து அதனுடன் பச்சை மிளகாய் & இஞ்சி சேர்த்து மையாக அரைத்து எடுத்து கொள்ளவும்.

செய்முறை: கடாயில் எண்ணெய் ஊற்றி கடுகு, உளுந்து, பட்டை, சோம்பு, சீரகம் சேர்த்து பொரிந்து வந்தவுடன் முந்திரி & நிலக்கடலையை ஒன்றாகச் சேர்த்து வதக்கவும்.

செய்முறை: அனைத்து பொருட்களும் நன்றாக வதங்கியதும் அரைத்து வைத்த புதினா கலவை, உப்பு, மஞ்சள் பொடி சேர்த்து 1/2 டம்ளர் தண்ணீர் ஊற்றி நன்றாக கொதிக்க வைக்கவும்.

Fill in some text