பரங்கிக்காய் அல்வா செய்வது எப்படி?
தேவையானவை: பரங்கிக்காய்– 1/2
தேவையானவை: வெல்லம்– 3/4 கப்
தேவையானவை: பால் –3/4 கப்
தேவையானவை: நெய் –4 டீஸ்பூன்
தேவையானவை: முந்திரி பருப்பு – சிறிது
தேவையானவை: பரங்கி விதை – சிறிது
தேவையானவை: காய்ந்த திராட்சை – ஒரு கைப்பிடி அளவு
தேவையானவை: ஏலக்காய் தூள் – 1/4 டீஸ்பூன்
செய்முறை: ஒரு பெரிய அளவு பரங்கிக்காய் துண்டை எடுத்து, தோல் மற்றும் விதைகளை நீக்கி விட்டு, சன்னமாகத் துருவிக் கொள்ளவும்
செய்முறை: ஒரு வாணலியில் ஒரு டீஸ்பூன் நெய் விட்டு அதில் முந்திரி, திராட்சை சேர்த்து வறுத்தெடுத்து, தனியாக வைக்கவும்.
செய்முறை: பின்பு அதே வாணலியில் மேலும் ஒரு டீஸ்பூன் நெய் சேர்த்து அதில் பரங்கிக்காய் துருவலைப் போட்டு வதக்கவும்.
செய்முறை: அடுப்பை குறைந்த மிதமான தீயில் வைத்து 5 முதல் 10 நிமிடங்கள் வரை வதக்கிய பின் பாலைச் சேர்த்துக் கிளறவும்.
செய்முறை: மூடி போட்டு வேக விடவும். பால் அனைத்தையும் இழுத்துக் கொண்டு காய் வெந்ததும், வெல்லத்தூளைப் போட்டு கிளறவும்.
செய்முறை: வெல்லம் நன்றாகக் கலந்து, அல்வா கெட்டியானவுடன் (10 முதல் 15 நிமிடங்கள் ஆகும்) மீதமுள்ள நெய்யை விட்டு கிளறவும்.
Fill in some text