தீபாவளி ஸ்வீட் மிக்ஸர் செய்வது எப்படி?

தேவையான பொருட்கள் : அவல் – 200 கிராம்,

தேவையான பொருட்கள் : சர்க்கரை – 3 டீஸ்பூன்,

தேவையான பொருட்கள் : முந்திரி- 5,

தேவையான பொருட்கள் : திராட்சை- 5,

தேவையான பொருட்கள் : பாதாம் – தலா 25 கிராம்,

தேவையான பொருட்கள் : வறுத்த வேர்க்கடலை – 2 டீஸ்பூன்,

தேவையான பொருட்கள் : தேங்காய் – தேவையானவை,

தேவையான பொருட்கள் : எண்ணெய் – தேவையானவை,

தேவையான பொருட்கள் : நெய் – 2 ஸ்பூன்.

செய்முறை: அவலை சுத்தம் செய்து, எண்ணெயில் போட்டு நிறம் மாறாமால் பொரித்து கொள்ளவும். எண்ணெய் வடிகட்டியில் போட்டு எண்ணெய் நீக்கவும்.

செய்முறை: 2 டீஸ்பூன் நெய்யில் பொடித்த சர்க்கரையை கரையவிட்டு அடுப்பை அணைத்து, அவல் உள்ளிட்ட மற்ற பொருட்கள் அனைத்தையும் சேர்த்து நன்கு கிளந்து கொள்ளவும். ஸ்பெஷல் ஸ்வீட் மிக்ஸர் ரெடி.