பாவனா ராஜ் டிவியில் பீச் கேர்ள்ஸ் என்ற நிகழ்ச்சியில் அறிமுகமானார்.
அதனைத் தொடர்ந்து விஜய் டிவியில் சூப்பர் சிங்கர் ஜூனியர் நிகழ்ச்சி மூலம் அறிமுகமானார்
ஸ்டார் ஸ்போர்ட்ஸில் பத்திரிகையாளராக சேர்ந்து ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தமிழின் வர்ணனையாளராகப் பணியாற்றினார்.
தற்போது பாவனி கலர்ஸ் தமிழில் ஒளிபரப்பாகும் Dance Vs Dance 2 நிகழ்ச்சியினைத் தொகுத்து வழங்குகிறார்.