வீட்டிலேயே இட்லி மசாலா பொடி!!

தேவையானவை: உளுந்து – 250 கிராம்

தேவையானவை: கடலைப் பருப்பு – 250 கிராம்

தேவையானவை: காய்ந்த மிளகாய் – 10

தேவையானவை: பெருங்காயம் – 2 ஸ்பூன்

தேவையானவை: உப்பு – தேவையான அளவு

செய்முறை 1.   வாணலியில் எண்ணெய் விடாமல் உளுந்து, கடலைப் பருப்பு, காய்ந்த மிளகாய் போன்றவற்றை வறுத்து பெருங்காயம், உப்பு சேர்த்து ஆறவிட்டு மிக்சியில் போட்டு அரைத்தால் இட்லி பொடி ரெடி.