நாம் இருவர் நமக்கு இருவர் 2 சீரியலில் நடித்து வருபவர் வைஷ்ணவி.

வைஷ்ணவிக்கு கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் மலர் சீரியல் மூலம் சீரியலில் கால் பதித்தார்.

வைஷ்ணவி தற்போது சந்தானத்தின் சபாபதி படத்தின் மூலம் சினிமாவில் கால் பதித்துள்ளார்.