ஜாக்குலின் கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியின் மூலம் தொகுப்பாளர் ஆனார்.

இவரது குரல் மூலமாகவே இவர் விரைவில் பிரபலமானார்.

விஜய் டிவியில் தேன்மொழி பி.ஏ. சீரியலில் நடித்து வருகிறார்.

தேன்மொழி பி.ஏ. சீரியல் விரைவில் முடிய உள்ளதாகக் கூறப்படுகின்றது.