சன் மியூசிக் சேனலில் விஜேவாகப் பணியாற்றியவர் விஜே தீபிகா

தீபிகா பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் ஐஸ்வர்யா கதாபாத்திரத்தில் நடித்தார்.

தீபிகாவின் ஐஸ்வர்யா கதாபாத்திரம் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பினைப் பெற்றது.