நடிகை வித்யா ப்ரதீப் 2010 ஆம் ஆண்டு அவள் பெயர் தமிழரசி என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார்.

வித்யா ப்ரதீப் தமிழ், மலையாளம், கன்னட மொழித் திரைப்படங்களில் நடித்துள்ளார்.

விருந்தாளி, சைவம், அதிபர், பசங்க 2, அச்சமின்றி, இரவுக்கு ஆயிரம் கண்கள், களரி, மாரி 2, தடம், பொன்மகள் வந்தாள் போன்ற திரைப்படங்களில் நடித்துள்ளார்.

ஈகோ, அவள் கண்களைக் கொண்டு என்னை மூடினால், பவுடர் போன்ற திரைப்படங்களில் நடித்துவருகிறார்.