விஜய் டிவி தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிய சீரியல்களில் ஒன்றுதான் சுந்தரி நீயும் சுந்தரன் நானும்.

இந்த சீரியலில் நடிகை தேஜஸ்வினி ஹீரோயினாக நடித்து இருந்தார்.

தேஜஸ்வினி ஜீ தமிழ் சேனலில் புதியதாக ஒளிபரப்பாகவுள்ள சீரியல் ஒன்றில் நடிக்க ஒப்பந்தமாகி உள்ளார்.

தேஜஸ்வினி நடிக்கும் சீரியலின் பெயர் வித்யா நம்பர் ஒன்.