நடிகை மீனா 1981 ஆம் ஆண்டு சினிமாவில் அறிமுகமானார்.
1990 ஆம் ஆண்டு ஒரு புதிய கதை திரைப்படத்தின் மூலம் ஹீரோயினாகினார்.
2009 ஆம் ஆண்டு மீனா வித்யாசாகர் என்ற சாப்ட்வேர் இஞ்சினியரைத் திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு நைனிகா என்ற மகள் உள்ளார்.
மீனா கடைசியாக ரஜினியின் அண்ணாத்த திரைப்படத்தில் நடித்து இருந்தார்.