மணிமேகலை ஒரு தமிழ் தொலைக்காட்சி தொகுப்பாளர் மற்றும் வீடியோ ஜாக்கி ஆவார்.

விஜே மணிமேகலை சன் டிவியில் அறிமுகமானார். அவர் தற்போது விஜய் டிவியில் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்குகிறார்.

விஜே மணிமேகலை சூப்பர் ஹிட்ஸ் என்ற நிகழ்ச்சியின் மூலம் அறிமுகமானார்.

விஜே மணிமேகலை ஹுசைன் என்பவரைக் காதலித்துத் திருமணம் செய்து கொண்டார்.