தமிழ் சினிமாவில் ப்ளஸ் 2 என்னும் திரைப்படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார் சுஜா வருணி
சுஜா மிளகாய் திரைப்படத்தின்மூலம் பெரிய அளவில் பிரபலமாகிப் போனார்.
2017 ஆம் ஆண்டு வெளியான பிக் பாஸ் 1 நிகழ்ச்சியின்மூலம் அதிக அளவில் ரசிகர்களைப் பெற்றார் சுஜா வருணி.
நடிகர் சிவாஜியின் பேரனான சிவாஜி தேவ் என்பவரைக் காதலித்து 2019 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார்.