பாக்கியலட்சுமி சீரியலில் நடித்து வருபவர் நடிகை திவ்யா கணேஷ்.

இவரின் ஜெனிபர் கதாபாத்திரமானது மாமியார் மீது அக்கறை கொண்ட கதாபாத்திரமாக உள்ளது.

திவ்யா கணேஷ் பல திரைப்படங்களில் துணைக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்.

மேலும் திவ்யா கணேஷ் கேளடி கண்மணி மற்றும் செம்பருத்தி சீரியலில் நடித்து இருந்தார்