காவ்யா பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் முல்லை கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.

இவர் பாரதி கண்ணம்மா சீரியலில் அறிவுமணி கதாபாத்திரத்தில் நடித்து இருந்தவர்.

காவ்யா அறிவுமணி தற்போது ஊர்க் குருவி திரைப்படத்தில் நடிக்க உள்ளதாகக் கூறப்படுகின்றது.