விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிய சீரியல்தான் செந்தூரப் பூவே சீரியல்.

இந்த சீரியலில் வில்லி கதாபாத்திரத்தில் நடித்தவர்தான் தர்ஷா குப்தா.

தர்ஷா குப்தா குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் போட்டியாளராகக் கலந்து கொண்டார்.