அனிதா சம்பத் தொலைக்காட்சியில் செய்தி வாசிப்பாளராகப் பணியைத் துவக்கினார்.
அனிதா பிக் பாஸ் 4 நிகழ்ச்சியில் போட்டியாளராகக் கலந்து கொண்டார்
பிக் பாஸ் 4 நிகழ்ச்சிக்குப் பின்னர் பிக் பாஸ் ஜோடிகள் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.
மேலும் தற்போது விமல் நடிக்கும் படத்தில் நடித்து வருகிறார்