சைத்ரா ரெட்டி ஒரு மாடல் மற்றும் நடிகையாவார்.

இவர் தமிழ் மற்றும் கன்னட தொலைக்காட்சி மற்றும் திரைப்படத்துறையில் பணிபுரிகிறார்

அவர் தமிழ் சீரியல் யாரடி நீ மோகினி என்ற சீரியல் மூலம் அறிமுகமானார்.

தற்போது இவர் சன் டிவியில் ஒளிபரப்பாகும் கயல் தொலைக்காட்சியில் நடித்து வருகிறார்.