அதுல்யா தமிழ்த் திரைப்படங்கள் பலவற்றில் நடித்துள்ளார்.

இவர் 2017ஆம் ஆண்டு காதல் கண் கட்டுதே திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார்

ஏமாளி, நாடோடிகள் 2  போன்ற திரைப்படங்களில் நடித்துள்ளார்.

சாபிமாரி, காடவர் போன்ற திரைப்படங்களில் நடித்துக் கொண்டுள்ளார்.

அடுத்த சாட்டை திரைப்படம் இவருக்குப் பெயர் பெற்றுக் கொடுத்த திரைப்படமாகும்.