சீரியல் நடிகை ஸ்ரேயா அஞ்சான் அரமணே என்னும் சீரியல் மூலம் 2019 ஆம் ஆண்டு அறிமுகமானார்.
யாத்தே குட்கர் ஹல்லி, நந்தினி சீரியல்களில் நடித்துள்ளார்.
திருமணம் என்னும் சீரியல்மூலம் ஜீ தமிழில் வாய்ப்புப் பெற்றார்.
அன்புடன் குஷி சீரியலில் நடித்த இவருக்கு தற்போது ரஜினி சீரியலில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்துள்ளது.