விஜய் டிவியின் மூன்றாவது சீசனில் கலந்து கொண்ட போட்டியாளர்களில் ஒருவர்தான் அபிராமி.
அபிராமி மாடலிங்க் துறையில் பல ஆண்டுகளாக பணி புரிந்து வருகிறார்.
அபிராமி நோட்டா, களவு, நேர்கொண்ட பார்வை, துருவ நட்சத்திரம் போன்ற படங்களில் நடித்துள்ளார்.
பிக் பாஸ் அபிராமி நெருஞ்சி மற்றும் கஜன் போன்ற படங்களில் நடித்து வருகிறார்.